தசரா/துர்காஷ்டமி / நவராத்திரி வாழ்த்துக்கள்.
வாழி நலம் சூழ... வலைப்பதிவினை தொடர்ந்து பார்வையிட்டு என்னை ஆதரிக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு எனது விழாக்கால நல்வாழ்த்துக்கள்.
அம்பிகையின் அருளாசி என்று விளங்கி நீங்கள் பல்லாண்டு வாழி நலம் சூழ.. என பிரார்த்தித்து வாழ்த்தி வணங்குகிறேன்.
இந்த நல்ல நாளில் மற்றொரு இனிய செய்தி. இந்த வலைப்பூவினை ஒரு லட்சம் முறைக்கு மேலாக வாசகர்களால் பார்வையிடப்பட்டிருக்கிறது.
இதை சாத்தியமாக்கி இருக்கும் உங்கள் அன்பு ஆதரவினை தொடர்ந்து வேண்டுகிறேன். நலம் குறித்த தொடர் பதிவுகளை இனி தொடர்ந்து வெளியிடுவேன் என உறுதி அளிக்கிறேன்.
ஒரு லக்ஷம் பார்வைகள்.
ஸ்க்ரீன் ஷாட்.
அன்புக்கு நன்றி..
அஷ்வின்.
வாழி நலம் சூழ..வலைப்பூ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக