வாழி நலம் சூழ வலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம்.
கோவையைச் சேர்ந்த திருமதி. ரதி லோகநாதன் அவர்கள் தனது வலைப்பூவில் வெளியிட்டிருக்கும் ஆரோக்கியம் ஆனந்தம் என்னும் கட்டுரையினை இங்கே தொடராக வெளியிட உள்ளேன். சகோதரி இயற்கை நலவாழ்வியலை வாழ்ந்து வருவதும் இன்றி நலவாழ்வியல் செய்திகளை எல்லோரிடமும் பரப்பியும் வருகிறார். அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்.
ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பில் வெளியிடுவேன். அன்பர்கள் படித்து பயன் அடைய வேண்டுகிறேன்.
*******************************************************
ஆரோக்கியம் ஆனந்தம்
*******************************************************
இந்த கட்டுரையை படிப்பவர்கள், ஆர்வமுள்ளவர்கள் இந்த செய்தியினை வருங்கால சமுதாயம் வளமாக அமைய
(1) மற்றவர்களுக்கு கூறவும்
(2) தங்களுக்கு தெரிந்த மொழியில் மொழிபெயர்க்கவும்
(3) பழமரங்கள் நட்டு வளர்க்கவும்
(4)தங்கள் வாழ்க்கையில் நடைமுறைபடுத்தவும் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
இது ஜாதி, மத, இன, மொழி, நிற, தேச பேதமற்றது. இது உலகளாவியது.
பொருளடக்கம்
(1)இயற்கை உணவும் எனது அனுபவமும்
(2)இயற்கை உணவு என்றால் என்ன?
(3)மனிதன் சைவமா?
(4)மனிதன் ஒரு பழந்தின்னி (Frugivorous)
(5)பால் மற்றும் முட்டை & சைவமா, அசைவமா?
(6)விலங்கின புரதம் குறித்த உண்மைகள்
(7)இயற்கை உணவு உண்டால் நடப்பது என்ன?
(8)கழிவுகளின் நீக்கம் எவ்வாறு நடக்கும்?
(9)கழிவுகள் நீங்கும் போது செய்ய வேண்டியது என்ன?
(10)சிகிச்சையின் போது நினைவில் கொள்ளவேண்டியவை
(11)பொதுவாக நினைவில் கொள்ள வேண்டியவை
(12)சைவ, அசைவ மற்றும் இயற்கை உணவிற்குள்ள வித்தியாசங்கள்
(13)இயற்கை உணவும் சுவாசமும்
(14)இயற்கை உணவு உண்ண ஆரம்பிப்பது எப்படி?
(15)இயற்கை உணவு எவ்வாறு உண்ணவேண்டும்?
(16)கேள்விகள் பல & பதில் ஒன்று
(17)யோகா, ஜிம்னாஸ்டிக்ஸ், உடற்பயிற்சிகள் & சில உண்மைகள்
(18)பயனுள்ள புத்தகங்களின் பட்டியல்
(19)இயற்கை சிகிச்சை முறைகள்
(20) ஸ்பேஸ் லா (வெளி விதி)
(21)சமையலுணவில் தவிர்க்கவேண்டியவை
(22)ஜுஸ் பாஸ்டிங் (சாறு உண்ணா நோன்பு)
(23)இரத்தமும் இயற்கை உணவும்
(24)அக்குபிரசர் (ஒருவரின் குணத்தை மாற்றுவது எப்படி?)
(25)உண்ணா நோன்பு
(26)ஜீரண சக்தியை அதிகரிக்க
(27)சிறுநீரக நோயாளிகள் தண்ணிர் குடிக்கலாமா?
(28)எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும்?
(29)இயற்கை உணவிற்கு மாற மனக்கட்டுப்பாடு பெறுவது எப்படி?
(30)மனரீதியாக தயாராதல்
(31)சிரிப்பும் ஆரோக்கியமும்
(32)இயற்கை உணவு குறித்த பொன்மொழிகள்
(33)இயற்கை குளிர் சாதனப்பெட்டி
(34)ஏ.சி & வரமா, சாபமா?
(35)இயற்கை உணவினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
(36)சில இயற்கை உணவு குறிப்புகள்
(37)இயற்கை உணவு & சுருக்கமாக
(38)இயற்கை உணவு & உலகப்பிரச்னைகள் அனைத்திற்கும் ஒரே தீர்வு
(39)பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்
(40)இக்கட்டுரையை வாசித்தவர்களுக்கு
(41)மனிதன் & பிரபஞ்சத்தின் மிகச் சிறந்த கோமாளி
நன்றி: திருமதி ரதி லோகநாதன், கோவை
(ஆரோக்கியம் ஆனந்தம் தொடரும்)