இனிக்கட்டும் 2012
எண்ணமெல்லாம் சிறக்கட்டும்,இதயமெல்லாம் இனிக்கட்டும்,
வாழ்வெல்லாம் வளம் பெறட்டும்.
இல்லங்கள் தோறும்,
உள்ளங்கள் தோறும்
மகிழ்ச்சி பொங்கட்டும்;
வளமை பெருகட்டும்.
உடல் நலமும், மன நலமும்,
ஆன்ம வளமும்
பல்கிப் பெருகி செழிக்கட்டும்..
அன்பர்கள் அனைவருக்கும்
எனது இதயம் நிறைந்த
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
வாழி நலம் சூழ...