புதன், 1 ஜனவரி, 2014

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வலைப்பூ அன்பர்கள் அனைவருக்கும் 
எமது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.



வரும் நாட்கள் ஒவ்வொன்றும் 
உங்கள் வாழ்க்கை ஒளிமயமாகவும், 
வண்ண மயமாகவும் அமைந்து 
அதன் மூலம் தங்களுக்கு மகிழ்ச்சி,
நலம், அமைதி, வளம் அனைத்தையும்
வாரி வழங்கிட இறையருள் வேண்டும். 

உங்கள் அன்பு,

அஷ்வின்ஜி(அ .தி.ஹரிஹரன்)
மற்றும் 
வாழி நலம் சூழ.. வலைப்பூ.