இயற்கை உணவும் இரத்தத்தின் தன்மையும்...
(உங்கள் குடும்ப டாக்டர் உங்களிடம் சொல்லாமல் மறைத்த ரகசியம் இதோ):

இரத்தம் காரத்தன்மை (ஆல்கலைன்) உடையது.
இயற்கை உணவும் காரத்தன்மை உடையது. எனவே இயற்கை உணவு எளிதாக இரத்தத்தின் காரத் தன்மையை சமன் செய்யும்.
ஆனால் சமைத்த உணவு அனைத்தும் அமிலத்தன்மை (அசிடிக்) உடையது. எனவே அது இரத்தத்தை அமிலத்தன்மை உடையதாக்கும்.
உடலோ மீண்டும் இரத்தத்தை காரத்தன்மை உடையதாக்க போராடும்.
அந்த போராட்டத்தில் உடல் (நலிவடையும் போது) தோல்வியடையும் போது நாம் நோய் வாய்ப்படுகிறோம்.
அல்லோபதி மருந்துகளும் நச்சத் தன்மை கொண்டிருப்பதினால், உங்கள் இரத்தத்தின் காரத் தன்மையை அமிலத் தன்மையாக மாற்றும் வல்லமை கொண்டவை.
இயற்கை உணவுக்கு மாறுங்கள். உடல் நலத்தை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த வலைப்பூவின் மற்ற பகுதிகளைப் படியுங்கள்.