சனி, 2 நவம்பர், 2013

விழாக்கால வாழ்த்துக்கள். தீபாவளி 2013.

ஓம் சிவோஹம்.

நாத விந்து கலாதீ நமோ நம
தீப மங்கள ஜோதீ நமோ நம.


இணைய தள சொந்தங்களுக்கு 
எனது இதயம் நிறைந்த 
தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் 
மட்டற்ற  மகிழ்ச்சி கொள்கிறேன்.

அஷ்வின்ஜி@ஹரிஹரன்
வாழி நலம் சூழ...