சதானந்தபுரம் யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மையமும்
தவமிகு பிட்சு சுவாமிகள் யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆய்வு மையமும்
இணைந்து நடத்தும் ஒரு நாள் இயற்கை இயற்கை நலவாழ்வியல் முகாம்
நாள்: 09-நவம்பர், 2013 (இரண்டாம் சனிக்கிழமை)
நேரம்: காலை 8 மணி முதல் மாலை
4 மணி வரை
இடம்: பிள்ளையார் கோவில் கூடம், சதானந்தபுரம் (பெருங்களத்தூர், சென்னை)
நோக்கம்: இயற்கை மருத்துவம், யோகாவை கற்கும்/கடைப்பிடிக்கும் ஆர்வத்தைத்
தூண்டுவது.
பாடங்கள்: இயற்கை வாழ்வு, இயற்கை மருத்துவம், பஞ்ச பூதச் சிகிச்சை, மூலிகை மருத்துவம்.
பயிற்சிகள்: யோகாசனம், பிராணாயாமம், வாழையிலை/மண் குளியல், உணவை
மென்று உண்ணும் பயிற்சி மற்றும் கண் பயிற்சி.
பயிற்சிக் கட்டணம்- ரூ.200/- (வாழையிலைக் குளியலுக்கு தனியாக ரூ.60)
மாணவர், மாணவியர்க்கு வாழையிலைக் குளியலுக்கும் சேர்த்து கட்டணம் ரூ.120/-மட்டுமே.
கட்டணத்தை முகாமிற்கு வந்த பின் செலுத்தலாம்.
முகாமின் ஆசிரியர்கள்
1.இயற்கை வாழ்வியல் அறிஞர் திரு
என்.கே. ஸ்ரீராமுலு, நிறுவனர், நல்வாழ்வு நிலையம், தண்டரைப்பேட்டை,
மதுராந்தகம்-603306. கைபேசி-9786866774
2.பீஷ்மாச்சாரியா
யோகி டாக்டர் தி.ஆ.கிருஷ்ணன்,யோகா ஆசான்,இயற்கை உணவாளர். நிறுவனர், திருமூலர் யோகா இயற்கை உணவு டிரஸ்ட், சென்னை.
கைபேசி - 9444837114
3.டாக்டர் ஆர்.சுப்பிரமணியன்,
BNYS, இயற்கை மருத்துவர், வர்மக் கலை நிபுணர், கைபேசி-9442756971
4.பொறியாளர்.கு.சித்தையன்,
B.E., MIE., M.A. இயற்கை வாழ்வியல் பரப்புநர், கைபேசி-8825189903
5.பொறியாளர்
அ.மெய்யப்பன், B.E., M.B.A., P.G.Dip(Yoga) யோகாசன ஆசிரியர் & நிறுவனர், தவமிகு பிட்சு சுவாமிகள் யோகா மற்றும்
இயற்கை மருத்துவ ஆய்வு மையம். கைபேசி-9444323730
6.A.T.ஹரிஹரன்,
M.Sc.(Yoga) தணிக்கை அதிகாரி, தென்னக ரயில்வே, சென்னை. கைபேசி:- 9444171339. இயற்கை நலவாழ்வியல் செய்திகளை அறிய
வலைப்பூ: www.frutarians.blogspot.com
7. டாக்டர் லோகநாதன்,
தென்னக ரயில்வே, சென்னை.
8. யோகி.இளம் வழுதி Diploma
in Yoga, யோகாசனஆசிரியர் & நிறுவனர், யோகா மற்றும் இயற்கை வாழ்வியல்
மையம், சதானந்தபுரம்.
பயில்வோர் கொண்டு வர வேண்டுபவை:- யோகாசன உடை, துண்டுகள் இரண்டு, மாற்று உடை
நடை முறை
·
காலை 8 மணி முதல் 8.30 வரை:- பதிவு, மூலிகைச் சாறு அருந்துதல்
·
8.30 முதல் 9.30 வரை:- யோகாசனம் பிராணாயாமம்
·
9.30 முதல் 10.20 வரை:- நலவாழ்வியல் பாடங்கள்
·
10.20 முதல் 11.00 வரை:- நலவாழ்வியல் பாடங்கள்
·
11.00 முதல் 11.15 வரை:- பழச்சாறு அருந்துதல்
·
11.15 முதல் பிற்பகல் 1.00 வரை:- மண் குளியல் அல்லது வாழை இலைக் குளியல்
· பிற்பகல் 1.00-மாலை 3.00 வரை:- அடுப்பில் ஏற்றாத இயற்கை உணவை மென்று உண்ணும் பயிற்சி,
மற்றும்
ஓய்வு
·
மாலை 3.00 முதல் 4.00 வரை:- நலவாழ்வியல் பாடங்கள்
·
மாலை 4.00:- சுக்குக்காபி
·
மாலை 4.00 முதல் 5.00 வரை:- இலவச இயற்கை மருத்துவ ஆலோசனை
முகாமை அடையும் வழி
பெருங்களத்தூர்
ரயில் நிலையம்(அ)பேருந்து நிறுத்தத்தில் இறங்கி மாநகரப் பேருந்து(அ)ஆட்டோ(அ)ஷேர் ஆட்டோ மூலம் சதானந்தபுரத்திற்கு
வரலாம். (இரண்டு கி.மீ தூரம் என்பதால் நடந்து கூட வரலாம்.)
முன் பதிவிற்குத் தொடர்பு:
திரு.இளம்வழுதி, எண்: 123/5, காந்தி ரோடு, சதானந்தபுரம்,சென்னை-63. கைபேசி-9444447922
அமெய்யப்பன், 044-24990565, கைபேசி-9444323730
செலவில்லாத இயற்கை மருத்துவத்தை கற்க/பின்பற்ற ஒரு அரிய வாய்ப்பு.
முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுக.
இயற்கை நலவாழ்வியல் நலம் விரும்பிகளுக்காக...
வாழி நலம் சூழ...