திங்கள், 7 அக்டோபர், 2013

56000 + ஹிட்ஸ்களை கடந்து வெற்றிப் படிகளில் உங்கள் வலைப்பூ...

வெற்றிப் படிகளில் உங்கள் வலைப்பூ...

அனைவருக்கும் என் வணக்கம். 31.01.2010 நான் விளையாட்டாக தொடங்கிய வாழி நலம் சூழ வலைப்பூ இப்போது (06-10-2013) வரை 56926 ஹிட்ஸ்களை கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறது.

நான் உறங்குமுன்னர் பல காதங்கள் பயணிக்க வேண்டி இருக்கிறது என்னும் ராபர்ட் ஃப்ராஸ்டின் வரிகளை நினைவில் கொண்டு பயணிக்கிறேன்.

Inline images 1

இந்த பயணம் உங்களது துணையின்றி நடந்திருக்க முடியாது என்பதினால் உங்கள் அனைவருக்கும் எனது இதய நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். உங்கள் தொடர் நல்லாதரவை நல்கும்படி வேண்டுகிறேன்.

நன்றியுடன் 
அஷ்வின்ஜி 
வாழி நலம் சூழ வலைப்பூ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக