திங்கள், 27 செப்டம்பர், 2010இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து. 

ஏழு நாட்கள் நடைபெறும் 
யோகா & இயற்கை மருத்துவ சிகிச்சை 
மற்றும் விழிப்புணர்வு முகாம். 

இடம்: இயற்கை வாழ்வு நிலையம் 
(வள்ளியம்மையார் ஆசிரியைப் பயிற்சிப் பள்ளி எதிர் சந்தில்) 
குலசேகரன் பட்டினம் 
(வழி) திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம். 

நன்கொடை: ரூ.ஐநூறு மட்டும். 
(ஏழு நாட்களுக்கும், தங்கும் இடம், 
மூன்று வேளை இயற்கை உணவு 
மற்றும் மருத்துவ சிகிச்சை, 
ஆலோசனைகள் 
அனைத்தும் இலவசம்) 

நாள்: 01-10-2010 to 07-10-2010 

வழங்குபவர்கள்: National Institute of Naturopathy (Govt. of India), Pune 
மற்றும் இயற்கை நல வாழ்வு நிலையம், குலசேகரன்பட்டினம், 

முன் பதிவுக்கு தொடர்பு கொள்ள: திரு. மூ.ஆனையப்பன் (அமைப்பாளர்) 
9944042986, 9380873465 

நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன். 
அஷ்வின்ஜி, சென்னை 
வாழி நலம் சூழ.