வாழி நலம் சூழ...
யோக நலமே, வாழ்வின் வளம்.
முக்கிய அறிவிப்பு
ஆசனா ஆண்டியப்பன் |
யோகி தி.ஆ.கிருஷ்ணன் |
12.10.2012 அன்று காலை 06.15 கலைஞர் தொலைக்காட்சியில் தமிழகத்தின் தலைசிறந்த யோகா விற்பன்னர்களாக திகழும் திருவாளர்கள் டாக்டர் ஆசனா ஆண்டியப்பன் அவர்களுடன் யோகி Dr.தி.ஆ.கிருஷ்ணன் அவர்கள் இணைந்து வழங்கும் யோகாசனம் பற்றிய ஒரு சிறப்பு நேர்முகத்தினை கண்டு பயன்பெற வேண்டுகிறோம்.