சனி, 31 டிசம்பர், 2011

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - இனிக்கட்டும் 2012

இனிக்கட்டும் 2012
எண்ணமெல்லாம் சிறக்கட்டும்,
இதயமெல்லாம் இனிக்கட்டும்,
வாழ்வெல்லாம் வளம் பெறட்டும்.
இல்லங்கள் தோறும், 
உள்ளங்கள் தோறும்
மகிழ்ச்சி பொங்கட்டும்;
வளமை பெருகட்டும்.
உடல் நலமும், மன நலமும்,
ஆன்ம வளமும் 
பல்கிப் பெருகி செழிக்கட்டும்..
அன்பர்கள் அனைவருக்கும் 
எனது இதயம் நிறைந்த 
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
வாழி நலம் சூழ...


2 கருத்துகள்:

மதுரையம்பதி சொன்னது…

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :-)

Ashwin Ji சொன்னது…

இனிய வாழ்த்துக்கு இதய நன்றி மௌலிஜி. தங்களுக்கும், தங்கள் அன்புக் குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துக்களை மீண்டும் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.

கருத்துரையிடுக