ஞாயிறு, 1 ஜனவரி, 2012

1. பழனி யோகா-ஆன்மீக-இயற்கை நலவாழ்வியல் முகாம் அனுபவ பகிர்வுகள்.

அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்.

யோக பூர்ணா வித்யா அமைப்பும், மெய்த்தவம் அமைப்பும் இணைந்து பழனியில் நடத்திய ஐந்து நாள் யோகா-ஆன்மீக-இயற்கை நலவாழ்வியல் முகாம் (26-12-2011 to 30-12-2011) வெற்றிகரமாக நிறைவேறியது. 

அன்பர்கள் பார்வைக்கு சில புகைப்படங்களை கீழே தந்திருக்கிறேன்.

தவக் குடில்
(புளியமரத்து ஷெட்டு, பழனி-கொடைக்கானல் சாலை) 

 மெய்த்தவ திருச்செந்தில் அடிகளார் நிகழ்த்திய ஹோமம்.
யோகாச்சார்யா முருகன் (இரு கைகளும் கூப்பி இருப்பவர்)
முகாம் தொடக்க வைபவம்.

தவக்குடில் உரிமையாளர், 
தமிழ் நாடு இரும்பு வணிக அதிபர் திரு.மணி 
(வெள்ளை வேட்டி சட்டையுடன் இருப்பவர் )

 பழனி சாய் சதனில் முகாம் தொடக்க விழா.

மெயத்தவம் திருச்செந்தில் அடிகளார் 
அருளுரை வழங்குகிறார்.

முகாம் அனுபவப் பகிர்வுகளை நாளை முதல் படங்களுடன் தொடராக தரவிருக்கிறேன். முகாமில் கலந்து கொண்ட அன்பர்களின் எண்ணங்களையும் இறுதியில் பதிய இருக்கிறேன். 

தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன். இந்த முகாம் போலவே அடிக்கடி நடைபெற உள்ள முகாம்களை பற்றி "வாழி நலம் சூழ.." வலைப்பூவில் தொடர் பதிவுகளை வெளியிட உள்ளேன். 

அன்பர்கள் தங்கள் பகுதியில் நடை பெறும் முகாம் பற்றிய அறிவிப்புகளை, பதிவுகளை இங்கே வெளியிட அழைக்கிறேன். நீங்கள் விரும்பினால் உங்கள் பகுதியில் வந்து இதுபோன்ற முகாம் நடத்தித்தர நாங்கள் தயாராக உள்ளோம். அதற்கான விவரங்களை எனது மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்.
(பகிர்தல் தொடரும்)

2 கருத்துகள்:

K. Nagarajan சொன்னது…

Well begun is half done! All the best.
- Nagarajan K.

Ashwin Ji சொன்னது…

வாங்க நாகராஜன்! அன்பு வாழ்த்துக்கு இதய நன்றி. தங்கள் ஆதரவை தொடர்ந்து தருங்கள்.

கருத்துரையிடுக