புதன், 1 ஜனவரி, 2014

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வலைப்பூ அன்பர்கள் அனைவருக்கும் 
எமது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.வரும் நாட்கள் ஒவ்வொன்றும் 
உங்கள் வாழ்க்கை ஒளிமயமாகவும், 
வண்ண மயமாகவும் அமைந்து 
அதன் மூலம் தங்களுக்கு மகிழ்ச்சி,
நலம், அமைதி, வளம் அனைத்தையும்
வாரி வழங்கிட இறையருள் வேண்டும். 

உங்கள் அன்பு,

அஷ்வின்ஜி(அ .தி.ஹரிஹரன்)
மற்றும் 
வாழி நலம் சூழ.. வலைப்பூ.

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

Ashwin Ji சொன்னது…

வணக்கம் திரு.தனபாலன், தங்கள் அன்பான வாழ்த்துக்கு எனது இதய நிறை நன்றிகளை உரித்தாக்குகிறேன். தங்களுக்கும், தங்கள் இல்லத்தில் உள்ள அனைவருக்கும் தங்கள் நலவாழ்வில் அக்கறை கொண்டுள்ள உங்கள் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கருத்துரையிடுக