செவ்வாய், 31 ஜனவரி, 2012

பழனியில் மெய்த்தவப் பொற்சபை - திறப்பு விழா அழைப்பிதழ்.

ஹரி ஓம்

மெய்த்தவப் பொற்சபை திறப்பு விழா.

திறந்து வைத்து அருளுரை வழங்குபவர்:
பூஜ்ய ஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் 
ஆர்ஷ வித்யா குருகுலம், ஆனைகட்டி.

நாள்: திங்கட் கிழமை.- 06-02-2012
நேரம்: மாலை ஆறு மணி.

இடம்: மெய்த்தவப் பொற்சபை,
597C/2, நேதாஜி நகர (வேலன் டயர்ஸ் பின்புறம்)
திண்டுக்கல் சாலை, பழனி.

அருளமுதம் பருகிட அழைப்பவர்:
திருவருளாணை வண்ணம்
மெய்த்தவம் திருசெந்திலடிகள்.

இணையம்: http://www.meithavam.org

தொடர்புக்கு: 9894212799, 9150302599
அனைவரும் வருக. அருளமுதம் பருக.

2 கருத்துகள்:

Sivamjothi சொன்னது…

"பூஜ்யத்துகுள்ளே ஒரு ராஜ்யத்தை ஆண்டு கொண்டு புரியாமல் இருப்பன் ஒருவன் அவனை புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்" என கவியரசு கண்ணதாசன் பாடியுள்ளார்.

என்ன ஞானம் பாருங்கள்! பூஜ்ய ஸ்ரீ என்று பெரிய மகான்களை அழைப்பார்கலவா? பூஜ்ய மகிமையை அறிந்தவர் என்று பொருள். நமது உடலில் பூஜ்யம் போலே இருபது கண்மணி தனே! அதன் உள் மத்தியினுள் ஊசி முனை வாசல் உள் ஒரு ராஜ்ஜியம் உண்டு! அதை தானே நாம் அறிய வேண்டும். அந்த ராஜ்ஜியத்தின் ராஜா நம் கண்ணன் தான்! கண் அவன் தான்!

http://sagakalvi.blogspot.in/2012/04/blog-post_16.html

Ashwin Ji சொன்னது…

திரு.சிவம்ஜோதி.
தங்கள் வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் என் இதய நன்றி.

கருத்துரையிடுக