செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

இயற்கை நலவாழ்வு சிந்தனைகள் - 1

கொசுவை விரட்ட மருந்து கண்டோம்; 
கொசுக்களின் எண்ணிக்கை அதிகமானது! 
நோயை ஒழிக்க மாத்திரை உண்டோம்; 
புதிய நோய்கள் உற்பத்தியானது! 
'' போர்''கள் போட்டு நீரை இறைத்தோம்; 
நீர்மட்டம் அடியோடு போனது! 
காடுகள் அழித்து ரோடுகள் போட்டோம்; 
காடும், மழையும் காணாமல் போனது! 
இயற்கைக்கு மாறான எதுவும் எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக