செவ்வாய், 15 ஜனவரி, 2019
ஞாயிறு, 9 டிசம்பர், 2018
வியாழன், 22 நவம்பர், 2018
உடல், மன, ஆன்ம நல புத்துணர்வு முகாம். (நான்கு நாள் முகாம், பழனி) Dec 24 to 27, 2018
உடல், மன, ஆன்ம நல புத்துணர்வு முகாம்.
(நான்கு நாள் முகாம், பழனி)
இடம்: மெய்த்தவப் பொற்சபை
நேதாஜி நகர், திண்டுக்கல் சாலை, பழனி
நான்கு நாட்கள் 24-12-2018 to 27-12-2018
முகாம் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை
நன்கொடை ரூபாய் 1800 (தங்குமிடம், உணவு)
(குறிப்பு: மேற்கண்ட நன்கொடை முகாம் செலவுகளை நிர்வகிக்க மட்டுமே. சுற்றுலாவாக பழனியைச் சுற்றி அமைந்துள்ள அருவி/அணைக் கட்டு/பழனி ஆண்டவர் கோவில்/சித்தர்கள் சமாதி போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டி இருந்தால், அந்த போக்குவரத்து மற்றும் நுழைவு போன்ற கட்டணங்களை முகாம் உறுப்பினர்கள் அவரவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்)
காலை
6-00 - 7-00 உடல் நலக்கலை ( யோகா)
7-00 - 7-30 மன மலர்ச்சி பயிற்சி
7-30 - 8-30 இடைவெளி
8-30 - 9-30 ஆன்மீக வகுப்புகள் மெய்ப்பொருள் காண்பது?
10-00 - 12-00 (மருத்துவக்குளியல்) மண் குளியல், எண்ணைக் குளியல், வாழையிலைக் குளியல்
நண்பகல்
12-30 இயற்கை உணவு
பிற்பகல்
1-30 -4-00 ஓய்வு
மாலை
4-00 -4-30 ஆன்மீக வகுப்பறை
5-00 - 700 பஜனை இசை (ஆன்ம இசைவு)
இரவு:
7-00 தவம்
7-30 இரவு உணவு
8-00 குரு சங்கமம்
முகாம் பற்றிய மேலதிக விவரங்களுக்கும்
முகாம் முன் பதிவுக்கும் அழைக்கவேண்டிய தொடர்பு எண்கள்:
மெய்த்தவப் பொற்சபை ஆசிரமம் பழனி 9150302599
தவத்திரு ‘மெய்த்தவம்’ அடிகளார், பழனி 9443312599 & 9952292862
“யோகாச்சார்யா” முருகன் ஜி, பழனி 9894685500
பங்கு பெற்று பயன் பெற அழைக்கிறோம்;
ஆர்வமுள்ள உங்கள் நண்பர்களுக்கு இதனை தெரியப் படுத்தவும்.
புதன், 11 ஏப்ரல், 2018
ஆடுதுறை இயற்கை மருத்துவச் சங்கம் அளிக்கும் 33வது இயற்கை நலவாழ்வுப் பயிற்சி முகாம்.
ஆடுதுறை இயற்கை மருத்துவச் சங்கம்
அளிக்கும் 33வது இயற்கை நலவாழ்வுப் பயிற்சி முகாம்.
உணவே மருந்து.
உணவே மருந்து.
மருந்தே உணவு.
நம் முன்னோர்களான யோகியர்கள் நமக்கு விட்டுச் சென்ற யோகா மற்றும் இயற்கை நல வாழ்வியல் முறைகளை பின்பற்றினால் நமது வாழ்வு நோயற்ற வாழ்வையும், குறைவற்ற செல்வத்தையும் தரும்.
ஒரு இனிய செய்தி:
கும்பகோணத்தில் வருகிற மே மாதம் இயற்கை நலவாழ்வு பயிற்சி முகாம், ஒரு வார காலம் நடைபெற உள்ளது. சிறந்த நல வாழ்வியல் முறைகளை தேர்ந்த நிபுணர்களிடமிருந்து நேரடியாகக் கற்றுக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பு.
இம்மாதம் 12.5.2018 முதல் 18.5.2018 வரை கும்பகோணம், கீழகொட்டையூரில் உள்ள வள்ளலார் தொடக்கப் பள்ளியில் இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமினை ஆடுதுறை இயற்கை மருத்துவச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
ஏழு நாட்கள் இந்த முகாமில் தங்கி இருந்து தமிழத்தின் மூத்த இயற்கை நலவாழ்வியல் மற்றும் யோகா விற்பன்னர்களின் நேரடி கண்காணிப்பில் இந்த இயற்கை நலவாழ்வியல் பயிற்சியை கற்றுக் கொள்ளவும் உங்கள் வாழ்க்கை முறையை சீரமைத்துக் கொண்டு நலமுடன் நோயின்றி வாழ உங்களை அன்போடு அழைக்கிறோம்.
இயற்கை நலவாழ்வியல் அறிஞரும் மற்றும் யோகா பேராசான், யோகா நிபுணர் திரு.தி.ஆ.கிருஷ்ணன் (நிறுவனர், திருமூலர் இயற்கை நலவாழ்வு இல்லம், சென்னை-83, இயற்கை நலவாழ்வியல் அறிஞர் திரு.என்.கே.ஸ்ரீராமுலு (நிறுவனர், நல்வாழ்வு நிலையம், தண்டரைப்பேட்டை, மதுராந்தகம்-603306) மற்றும் யோகா ஆசிரியர் திரு. அ.மெய்யப்பன், B.E, MBA, PG Diploma in Yoga, சென்னை மற்றும் பல நலவாழ்வியல் அறிஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயிற்சி தர உள்ளார்கள்.
இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகள் அனைத்தும், இயற்கை உணவுடன் வழங்கப்படும்.
இயற்கை வாழ்வியல் நெறியில் ஆர்வம் உள்ள ஆர்வலர்களை இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெற அழைக்கிறோம்.
இடம்: வள்ளலார் தொடக்கப் பள்ளி,
கீழகொட்டையூர், கும்பகோணம்
தஞ்சை மாவட்டம்.
தஞ்சை மாவட்டம்.
பயிற்சிக் கட்டணம்: ஆடவர் ரூ.3300 /- மகளிர்: ரூ.3100
மாணவ மாணவியர் (10லிருந்து 18 வயது வரை): ரூ.2900.
முகாம் ஒருங்கிணைப்பாளர்.
அலைபேசி: 9486768930
முகாமில் பதிவு பெற விண்ணப்பம் தேவை எனில்
செயலர், ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம்,
14, அக்ரஹாரம், தியாகராஜபுரம்,
நரசிங்கன்பேட்டை அஞ்சல், பின்: 609802
எனும் முகவரிக்கு எழுதி விவரத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம்.

ஐம்பது பேர்கள் மட்டுமே முகாமில் பங்கு பெற அனுமதிக்கப்படுவார்கள். எனவே முகாமில் பங்கு பெறுவதற்கான அனுமதியினை முன்னதாக பதிவு செய்வோர்க்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
எனவே முகாமில் பங்கு பெற விரும்பும் ஆர்வமுள்ளோர் மேற்கண்ட முகவரிக்கு 5.5.2018க்கு முன்பாக விண்ணப்பத்தினை அனுப்பி முன்பதிவு பெற்றுக் கொண்டு முகாமுக்கு வரவேண்டுகிறோம்.
முகவரி தருபவருக்கு முகாம் விவரத் தொகுப்பு அஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். மேலும் தகவல் தேவைப்பட்டால் காலை 8மணி முதல் 6மணி வரை அலைபேசி எண்: 9486768930 மூலம் முகாம் ஒருங்கிணைப்பாளரைத் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

வாழி நலம் சூழ...
வியாழன், 13 ஏப்ரல், 2017
32-வது இயற்கை நலவாழ்வுப் பயிற்சி முகாம் May 2017 கும்பகோணம்.
ஆடுதுறை இயற்கை மருத்துவச் சங்கம்
அளிக்கும் 32வது இயற்கை நலவாழ்வுப் பயிற்சி முகாம்.
உணவே மருந்து.
உணவே மருந்து.
மருந்தே உணவு.
நமது மாறுபட்ட வாழ்க்கை முறைகள், உணவுப் பழக்க வழக்கங்கள் காரணமாக, ஜீரண குறைபாடுகள் ஏற்படுகின்றன. இவற்றின் தொடர்ச்சியாக அஜீரணம், வாயு உபத்திரவம், மலச்சிக்கல், நெஞ்செரிச்சல்(அசிடிடி-Acidity) எப்போதும் வயிறு கனமாக இருப்பதினைப் போல ஒரு உணர்வு போன்ற துன்பங்களை அதிகரிக்கின்றன.
நம் முன்னோர்களான யோகியர்கள் நமக்கு விட்டுச் சென்ற யோகா மற்றும் இயற்கை நல வாழ்வியல் முறைகளை பின்பற்றினால் நமது வாழ்வு நோயற்ற வாழ்வையும், குறைவற்ற செல்வத்தையும் தரும்.
ஒரு இனிய செய்தி:
கும்பகோணத்தில் வருகிற மே மாதம் இயற்கை நலவாழ்வு பயிற்சி முகாம், ஒரு வார காலம் நடைபெற உள்ளது. சிறந்த நல வாழ்வியல் முறைகளை தேர்ந்த நிபுணர்களிடமிருந்து நேரடியாகக் கற்றுக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பு.
இம்மாதம் 11.5.2017 முதல் 17.5.2017 வரை கும்பகோணம், கீழகொட்டையூரில் உள்ள வள்ளலார் தொடக்கப் பள்ளியில் இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமினை ஆடுதுறை இயற்கை மருத்துவச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
ஏழு நாட்கள் இந்த முகாமில் தங்கி இருந்து தமிழத்தின் மூத்த இயற்கை நலவாழ்வியல் மற்றும் யோகா விற்பன்னர்களின் நேரடி கண்காணிப்பில் இந்த இயற்கை நலவாழ்வியல் பயிற்சியை கற்றுக் கொள்ளவும் உங்கள் வாழ்க்கை முறையை சீரமைத்துக் கொண்டு நலமுடன் நோயின்றி வாழ உங்களை அன்போடு அழைக்கிறோம்.
இயற்கை நலவாழ்வியல் அறிஞரும் மற்றும் யோகா பேராசான், யோகா நிபுணர் திரு.தி.ஆ.கிருஷ்ணன் (நிறுவனர், திருமூலர் இயற்கை நலவாழ்வு இல்லம், சென்னை-83, இயற்கை நலவாழ்வியல் அறிஞர் திரு.என்.கே.ஸ்ரீராமுலு (நிறுவனர், நல்வாழ்வு நிலையம், தண்டரைப்பேட்டை, மதுராந்தகம்-603306) மற்றும் யோகா ஆசிரியர் திரு. அ.மெய்யப்பன், B.E, MBA, PG Diploma in Yoga, சென்னை மற்றும் பல நலவாழ்வியல் அறிஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயிற்சி தர உள்ளார்கள்.
இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகள் அனைத்தும், இயற்கை உணவுடன் வழங்கப்படும்.
இயற்கை வாழ்வியல் நெறியில் ஆர்வம் உள்ள ஆர்வலர்களை இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெற அழைக்கிறோம்.
முகாம் துவக்கம்:11.5.2017 (வியாழக்கிழமை பிற்பகல் இரண்டு மணி முதல்)
முகாம் நிறைவு: 17.5.2017(புதன்கிழமை-பிற்பகல் இரண்டு மணி முடிய)
இடம்: வள்ளலார் தொடக்கப் பள்ளி,
கீழகொட்டையூர், கும்பகோணம்
தஞ்சை மாவட்டம்.
தஞ்சை மாவட்டம்.
பயிற்சிக் கட்டணம்: ஆடவர் ரூ.3000 /- மகளிர்: ரூ.28௦௦
மாணவ மாணவியர் (10லிருந்து 18 வயது வரை): ரூ.2600.
அணுக வேண்டிய முகவரி:
திரு சொ.அன்பழகன்.
முகாம் ஒருங்கிணைப்பாளர்.
அலைபேசி:944461240
முகாமில் பதிவு பெற விண்ணப்பம் தேவை எனில்
செயலர், ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம்,
14, அக்ரஹாரம், தியாகராஜபுரம்,
நரசிங்கன்பேட்டை அஞ்சல், பின்: 609802
எனும் முகவரிக்கு எழுதி விவரத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம்.
முகாமில் பதிவு பெற விண்ணப்பம் தேவை எனில்
செயலர், ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம்,
14, அக்ரஹாரம், தியாகராஜபுரம்,
நரசிங்கன்பேட்டை அஞ்சல், பின்: 609802
எனும் முகவரிக்கு எழுதி விவரத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம்.
ஐம்பது பேர்கள் மட்டுமே முகாமில் பங்கு பெற அனுமதிக்கப்படுவார்கள். எனவே முகாமில் பங்கு பெறுவதற்கான அனுமதியினை முன்னதாக பதிவு செய்வோர்க்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
எனவே முகாமில் பங்கு பெற விரும்பும் ஆர்வமுள்ளோர் மேற்கண்ட முகவரிக்கு விண்ணப்பத்தினை அனுப்பி முன்பதிவு பெற்றுக் கொண்டு முகாமுக்கு வரவேண்டுகிறோம். முகவரி தருபவருக்கு முகாம் விவரத் தொகுப்பு அஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். மேலும் தகவல் தேவைப்பட்டால் காலை 8மணி முதல் 6மணி வரை அலைபேசி எண்: 944461240 மூலம் முகாம் ஒருங்கிணைப்பாளரைத் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.
வாழி நலம் சூழ...
செவ்வாய், 26 ஏப்ரல், 2016
31-வது இயற்கை நலவாழ்வுப் பயிற்சி முகாம் May 2016 கும்பகோணம்.
ஆடுதுறை இயற்கை மருத்துவச் சங்கம்
கும்பகோணத்தில் வருகிற மே மாதம் இயற்கை நலவாழ்வு பயிற்சி முகாம், ஒரு வார காலம் நடைபெற உள்ளது. சிறந்த நல வாழ்வியல் முறைகளை தேர்ந்த நிபுணர்களிடமிருந்து நேரடியாகக் கற்றுக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பு.
இம்மாதம் 21.5.2016 முதல் 27.5.2016 வரை கும்பகோணம், கீழகொட்டையூரில் உள்ள வள்ளலார் தொடக்கப் பள்ளியில் இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமினை ஆடுதுறை இயற்கை மருத்துவச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
ஏழு நாட்கள் இந்த முகாமில் தங்கி இருந்து தமிழத்தின் மூத்த இயற்கை நலவாழ்வியல் மற்றும் யோகா விற்பன்னர்களின் நேரடி கண்காணிப்பில் இந்த இயற்கை நலவாழ்வியல் பயிற்சியை கற்றுக் கொள்ளவும் உங்கள் வாழ்க்கை முறையை சீரமைத்துக் கொண்டு நலமுடன் நோயின்றி வாழ உங்களை அன்போடு அழைக்கிறோம்.
தமிழகத்தின் இயற்கை நலவாழ்வியல் முன்னோடிகளில் ஒருவராக விளங்கும் திரு.இராமலிங்கஅம், அவர்கள் முகாம் இயக்குனராக இந்த முகாமினை நெறிப்படுத்திட உள்ளார்கள்.
இயற்கை நலவாழ்வியல் அறிஞரும் மற்றும் யோகா பேராசான், யோகா நிபுணர் திரு.தி.ஆ.கிருஷ்ணன்(நிறுவனர், திருமூலர் இயற்கை நலவாழ்வு இல்லம், சென்னை-83, இயற்கை நலவாழ்வியல் அறிஞர் திரு.என்.கே.ஸ்ரீராமுலு (நிறுவனர், நல்வாழ்வு நிலையம், தண்டரைப்பேட்டை, மதுராந்தகம்-603306) மற்றும் பல நலவாழ்வியல் அறிஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயிற்சி தர உள்ளார்கள்.
இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகள் அனைத்தும், இயற்கை உணவுடன் வழங்கப்படும்.
முகாம் துவக்கம்:21.5.2016 (சனிக்கிழமை பிற்பகல் இரண்டு மணி முதல்)
இடம்: வள்ளலார் தொடக்கப் பள்ளி,
பயிற்சிக் கட்டணம்: ஆடவர் ரூ.2600 /- மகளிர்: ரூ.24௦௦
மாணவ மாணவியர் (10லிருந்து 18 வயது வரை): ரூ.2200.
அணுக வேண்டிய முகவரி:
திரு.இராமலிங்கஅம் அவர்கள், (முகாம் இயக்குனர்)
அளிக்கும் 31வது இயற்கை நலவாழ்வுப் பயிற்சி முகாம்.
உணவே மருந்து.
உணவே மருந்து.
மருந்தே உணவு.
நமது மாறுபட்ட வாழ்க்கை முறைகள், உணவுப் பழக்க வழக்கங்கள் காரணமாக, ஜீரண குறைபாடுகள் ஏற்படுகின்றன. இவற்றின் தொடர்ச்சியாக அஜீரணம், வாயு உபத்திரவம், மலச்சிக்கல், நெஞ்செரிச்சல்(அசிடிடி-Acidity) எப்போதும் வயிறு கனமாக இருப்பதினைப் போல ஒரு உணர்வு போன்ற துன்பங்களை அதிகரிக்கின்றன.
நம் முன்னோர்களான யோகியர்கள் நமக்கு விட்டுச் சென்ற யோகா மற்றும் இயற்கை நல வாழ்வியல் முறைகளை பின்பற்றினால் நமது வாழ்வு நோயற்ற வாழ்வையும், குறைவற்ற செல்வத்தையும் தரும்.
ஒரு இனிய செய்தி:
கும்பகோணத்தில் வருகிற மே மாதம் இயற்கை நலவாழ்வு பயிற்சி முகாம், ஒரு வார காலம் நடைபெற உள்ளது. சிறந்த நல வாழ்வியல் முறைகளை தேர்ந்த நிபுணர்களிடமிருந்து நேரடியாகக் கற்றுக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பு.
இம்மாதம் 21.5.2016 முதல் 27.5.2016 வரை கும்பகோணம், கீழகொட்டையூரில் உள்ள வள்ளலார் தொடக்கப் பள்ளியில் இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமினை ஆடுதுறை இயற்கை மருத்துவச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
ஏழு நாட்கள் இந்த முகாமில் தங்கி இருந்து தமிழத்தின் மூத்த இயற்கை நலவாழ்வியல் மற்றும் யோகா விற்பன்னர்களின் நேரடி கண்காணிப்பில் இந்த இயற்கை நலவாழ்வியல் பயிற்சியை கற்றுக் கொள்ளவும் உங்கள் வாழ்க்கை முறையை சீரமைத்துக் கொண்டு நலமுடன் நோயின்றி வாழ உங்களை அன்போடு அழைக்கிறோம்.
தமிழகத்தின் இயற்கை நலவாழ்வியல் முன்னோடிகளில் ஒருவராக விளங்கும் திரு.இராமலிங்கஅம், அவர்கள் முகாம் இயக்குனராக இந்த முகாமினை நெறிப்படுத்திட உள்ளார்கள்.
இயற்கை நலவாழ்வியல் அறிஞரும் மற்றும் யோகா பேராசான், யோகா நிபுணர் திரு.தி.ஆ.கிருஷ்ணன்(நிறுவனர், திருமூலர் இயற்கை நலவாழ்வு இல்லம், சென்னை-83, இயற்கை நலவாழ்வியல் அறிஞர் திரு.என்.கே.ஸ்ரீராமுலு (நிறுவனர், நல்வாழ்வு நிலையம், தண்டரைப்பேட்டை, மதுராந்தகம்-603306) மற்றும் பல நலவாழ்வியல் அறிஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயிற்சி தர உள்ளார்கள்.
இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகள் அனைத்தும், இயற்கை உணவுடன் வழங்கப்படும்.
இயற்கை வாழ்வியல் நெறியில் ஆர்வம் உள்ள ஆர்வலர்களை இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெற அழைக்கிறோம்.
முகாம் துவக்கம்:21.5.2016 (சனிக்கிழமை பிற்பகல் இரண்டு மணி முதல்)
முகாம் நிறைவு: 27.5.2016(வெள்ளிக்கிழமை-பிற்பகல் நான்கு மணி வரை)
இடம்: வள்ளலார் தொடக்கப் பள்ளி,
கீழகொட்டையூர், கும்பகோணம்
தஞ்சை மாவட்டம்.
தஞ்சை மாவட்டம்.
பயிற்சிக் கட்டணம்: ஆடவர் ரூ.2600 /- மகளிர்: ரூ.24௦௦
மாணவ மாணவியர் (10லிருந்து 18 வயது வரை): ரூ.2200.
அணுக வேண்டிய முகவரி:
திரு.இராமலிங்கஅம் அவர்கள், (முகாம் இயக்குனர்)
செயலர்,
ஆடுதுறை இயற்கை மருத்துவச் சங்கம்,
ஆடுதுறை இயற்கை மருத்துவச் சங்கம்,
14, அக்ரஹாரம், தியாகராஜபுரம்,
நரசிங்கன்பேட்டை-609802
கும்பகோணம் வட்டம்,
தஞ்சை மாவட்டம்
தமிழ்நாடு.
அலைபேசி:9486768930
ஐம்பது பேர்கள் மட்டுமே முகாமில் பங்கு பெற அனுமதிக்கப்படுவார்கள். எனவே முகாமில் பங்கு பெறுவதற்கான அனுமதியினை முன்னதாக பதிவு செய்வோர்க்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
எனவே முகாமில் பங்கு பெற விரும்பும் ஆர்வமுள்ளோர் மேற்கண்ட முகவரிக்கு விண்ணப்பத்தினை அனுப்பி முன்பதிவு பெற்றுக் கொண்டு முகாமுக்கு வரவேண்டுகிறோம். முகவரி தருபவருக்கு முகாம் விவரத் தொகுப்பு அஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். மேலும் தகவல் தேவைப்பட்டால் காலை 8 மணி முதல் 9 மணி வரை அலைபேசி எண்: 9486768930 மூலம் செயலரைத் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.
வாழி நலம் சூழ...
புதன், 13 ஏப்ரல், 2016
வெள்ளி, 8 ஏப்ரல், 2016
முப்பு மருத்துவம், சிவாம்பு மருத்துவம், அமுரி தாரணை எனும் சிறுநீர் மருத்துவம் - பகுதி ஐந்து இறுதி பகுதி.
வாழி நலம் சூழ...
சிறுநீர் மருத்துவம் பற்றிய நூல்களைப் பற்றிய குறிப்புக்களை கீழே காணலாம்;
2. கேரளாவில் இந்த சிவாம்பு சிகிச்சை முறை திரு.நாராயணன் மாஸ்டர் அவர்களால் வெகு திறம்பட சொல்லித் தரப்படுகிறது. அவரது மொபைல் எண்: 8547146191 தொலைபேசி எண்: 04962446191
மின் பொறியாளர் திரு.அ.மெய்யப்பன், B.E., MBA, PG Dip in Yoga
இல்ல முகவர்: புதிய எண்:15, முதல் தளம்,
திரு.வி.க. மூன்றாவது தெரு,
கேசரி உயர்நிலைப் பள்ளி அருகில்,
மைலாப்பூர், சென்னை 600004
அலைபேசி: 9444323730
தரை இணைப்பு: (044)24990565
to change your lifestyle.practice yoga and adopt nature cure and eat more fruits and vegetable salads.
சிறுநீர் மருத்துவம் பற்றிய நூல்களைப் பற்றிய குறிப்புக்களை கீழே காணலாம்;
சிறுநீரின் மருத்துவ குணங்களைப் பற்றி அறிய மேலும் சில விவரங்களை இங்கே தருகிறோம். இந்தத் துறையில் பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன. அவற்றைப் பற்றிய செய்திகள் இதோ.
3. சிறுநீர் சிகிச்சையின் இயற்கை நன்மைகள் எனும் தமிழ் நூல்
விலை ரூ. 220.00
இந்நூலை NOTIONPRESS.COM எனும் வலைத் தளத்தின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். புத்தகத்தின் ஆசிரியர் திரு.ஜகதீஷ் ஆர்.புராணி (AUTHOR MR JAGATHESE R PURANI) அவரை தொடர்பு கொள்ள மொபைல் எண்: 093428 72578
திரு புராணி அவர்களின் வலைத்தளம் www.urinetherapy.in
அவரது மின்னஞ்சல் : jbhurani@gmail.com
திரு.புராணி அவர்களின் வலைத் தளத்தில் சிவாம்பு முறையால் சிகிச்சை பெற்று பயனடைந்தோரின் மருத்துவ அறிக்கைகளின் ஸ்கேன் ரிப்போர்டுகளுடன் காணலாம். சிவாம்பு சிகிச்சை முறையை எவ்வாறு பின்பற்றுவது என்ற விவரங்களையும் காணலாம். சிறுநீரை எவ்வாறு நாற்றமற்ற வகையிலும், நிறமற்ற வகையிலும் பெறுவது என்பதற்கான முறைகளை திரு புராணி இந்த வலைதளத்தில் விவரமாக தந்துள்ளார்.
4. Wonders of Uropathy by Dr.G.K.Thakkar
WONDERS OF UROPATHY எனும் இப்புத்தகத்தை B.JAIN PUBLISHERS (P)LTD. வெளியிட்டு உள்ளனர். இப்புத்தகத்தை பெற விரும்புவோர் www.bjainbooks.com எனும் வலைத்தளம் மூலமாக பெறலாம். புத்தகத்தின் விலை ரூ. 39.00. இப் புத்தகத்தின் ஆசிரியர் Dr.ஜி.கெ.தக்கர் (DR G K THAKKAR) இந்த சிகிச்சை முறையை தமது WATER OF LIFE FOUNDATION (INDIA) எனும் அமைப்பின் மூலம் மும்பையில் (MUMBAI) இருந்து பரப்பி வருகிறார்.
5. Miracles of Urine Therapy.
MIRACLES OF URINE THERAPY BY DR C P MITHAL MBBS MD
விலை ரூ. 285 INCLUDING TRANSPORT CHARGES. AMAZON.IN வலைத் தளம் மூலமாக இந்தப் புத்தகத்தை பெற்றுக் கொள்ளலாம். சிறுநீர் மருத்துவத்தை வாழ்நாள் முழுவதும் பின் பற்றி வந்த முன்னாள் பிரதமர் திரு மொரார்ஜி தேசாய் அவர்களின் அணிந்துரை இந்த நூலில் உள்ளது.
6. MANAV MOOTRA BY RAOJIBHAI MANIBHAI PATEL .. இந்த மின்னூலை இணையவெளியில் இருந்து இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம். பயனடைந்தோரின் விவரங்களுடன் சிவாம்புச் சிகிச்சைகளைப் பற்றி சிறப்பான முறையில் இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.
.
7. சிறுநீர் சிகிச்சை பற்றிய மேலும் ஒரு சிறப்பான நூலை இந்த வலைத் தளத்தில் இருந்து தரவிறக்கிக் கொள்ளலாம். http://www.whale.to/a/The-Golden-Fountain-Coen-van-der-kroon-1994.pdf
8. பீகார் ஸ்கூல் ஆஃப் யோகா எனும் அமைப்பின் நிறுவனரான சுவாமி சதானந்த சரஸ்வதி அவர்களின் “A systematic course in the ancient tantric techniques of Shivambu by Swami Satyananda Saraswati, Bihar School of Yoga” நூலில் சிவாம்பு சிகிச்சை பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.
.
9. சிறுநீரை மேற்பூச்சாக வெளி உபயோகம் செய்வது எப்படி எனும் விளக்கத்தை காணொளி மூலம் காண விரும்புவோர். இந்த youtube தளத்தை நாடலாம். Urine Therapy: External use of Shivambu or Urine Therapy
திரு அ.மெய்யப்பன் அவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு சிகிச்சை விவரங்களையோ அல்லது புத்தகங்களையோ பெற விரும்பினால் அவரது முகவரி மற்றும் அலைபேசி/தொலைத் தொடர்பு எண்கள் கீழே தரப்பட்டுள்ளன.
மின் பொறியாளர் திரு.அ.மெய்யப்பன், B.E., MBA, PG Dip in Yoga
இல்ல முகவர்: புதிய எண்:15, முதல் தளம்,
திரு.வி.க. மூன்றாவது தெரு,
கேசரி உயர்நிலைப் பள்ளி அருகில்,
மைலாப்பூர், சென்னை 600004
அலைபேசி: 9444323730
தரை இணைப்பு: (044)24990565
to change your lifestyle.practice yoga and adopt nature cure and eat more fruits and vegetable salads.
சிறுநீர் மருத்துவம் பற்றிய ஐந்து பகுதிகளை பொறுமையாகப் படித்த வலைப்பூ வாசகர்களுக்கு நன்றி. இந்த முறையிலான மருத்துவம் மிகச் சிறந்த மருத்துவம். பொருட் செலவோ, பக்க விளைவுகள் அற்ற மருந்துகளை சாப்பிட வேண்டிய அவசியமற்ற சிகிச்சை முறை. மனம் இருந்தால் மார்க்கமுண்டு என்பதனை இந்த சிகிச்சையின் மூலம் பயன் பெற்றவர்களை கொண்டு அறியலாம். இத்துடன் இந்த தொடர் நிறைவடைகிறது.
வாழி நலம் சூழ.. வலைப்பூவில் மேலும் பல நலவாழ்வியல் செய்திகளை படித்து பயன் பெற்று மகிழ அழைக்கிறோம்.
ஞாயிறு, 3 ஏப்ரல், 2016
முப்பு மருத்துவம், சிவாம்பு மருத்துவம், அமுரி தாரணை எனும் சிறுநீர் மருத்துவம் - பகுதி நான்கு
வாழி நலம் சூழ வலைப் பூவின் வாசகர்களுக்கு
வணக்கம்.
கடந்த மூன்று பகுதிகளில் நாம் முப்பு
மருத்துவம், சிவாம்பு மருத்துவம், அமுத தாரணை என்றெல்லாம் அழைக்கப்படும் சிறுநீர்
மருத்துவம் பற்றி பல செய்திகளைப் படித்தோம். உலகளாவிய அளவில் சிறுநீர் மருத்துவம்
பற்றிய ஆய்வுகள் நடை பெற்றுக் கொண்டு வருகின்றன. சிறுநீரில் இருக்கும் பொருட்களின்
துணை கொண்டு அலோபதி மருந்துகள் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. இணைய
வெளியில் Google தேடலில் Auto Urine Therapy (AUT) என தட்டச்சிட்டு தேடினால் சிறுநீரின் பயன்கள் பற்றிய லட்சக்கணக்கான
பக்கங்கள் உலகளாவிய அளவில் காணக் கிடைக்கின்றன. அழகுச் சாதனப் பொருட்களில்
சிறுநீரின் மூலப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக றிகிறோம்.
தமிழ்நாட்டில் பலர் இந்த காசு செலவில்லாத,
எளிய மருத்துவ முறையைப் பயன்படுத்தி சொரியாசிஸ் (Psoriasis), கான்சர் மற்றும் சிறுநீரகச் செயலிழப்பு போன்ற அலோபதியினால் நெடுங்காலமாக தீர்க்கமுடியாத
நலக்கேடுகளுக்கு ஆரோக்கியத் தீர்வுகளைப் பெற்று வருகிறார்கள்.
இந்த வகையில் சென்னையில் வசிக்கும் ஒரு
பெரியவரைப் பற்றி இங்கே அறிமுகம் செய்வதில் வாழி நலம் சூழ வலைப்பூ பெருமிதம்
கொள்கிறது.
மின்பொறியாளர் திரு.அ.மெய்யப்பன், B.E., M.B.A., PGDip(Yoga) அவர்கள் சிறுநீர் சிகிச்சையில் வல்லுநர்.
யோகா ஆசிரியராகவும், இயற்கை நலவாழ்வியல் அறிஞராகவும் திகழும் அவர் இயற்கை
நலவாழ்வியல் குறித்த புத்தகங்களை எழுதியுள்ளார்.
திரு அ.மெய்யப்பன் எழுதிய நூல்கள்:
மூட்டு வலிக்கு இயற்கை மருத்துவம்
உயிர் காக்கும் உணவு மருத்துவம்.
இன்றளவிலும் சேவைகளில் முன்னோடியாகத்
திகழும் மதுரை காந்தி சங்கத்தின் தமிழ்நாடு இயற்கை மருத்துவச் சங்கம், ஆடுதுறை
இயற்கை மருத்துவ சங்கம், ஆடுதுறை இயற்கை மருத்துவ அறக்கட்டளை போன்ற தமிழகத்தின்
முன்னணி இயற்கை நல இயக்கங்களின் நிறுவன காலத்தில் இருந்தே உறுப்பினராகவும், அந்த
அமைப்புக்களின் பலவேறு பதவிகளில் இருந்து கொண்டும் தளராத சேவை செய்து வருபவர்.
தமிழ்நாடு உடற்கல்வியியல் விளையாட்டுப் பல்கலைக் கழகத்தில் Post Graduate Diploma in Yoga பட்டயம் பெற்றவர். புனேவில் உள்ள இயற்கை
மருத்துவக் கழகத்தின் இயற்கை மருத்துவக் கல்வி பயிற்சி பெற்றவர்,
இயற்கை நலவாழ்வு குறித்த புத்தகங்களை
எழுதிய தமிழகத்தின் நலவாழ்வியல் முன்னோடி (சரஸ்வதி சங்கம் நிறுவனர்) தவத்திரு.பிக்ஷு
சுவாமிகளின் அடிப்பொடி என தன்னை அழைத்துக் கொள்வதில் பெருமை கொள்பவர். தமிழகத்தின்
முன்னோடி இயற்கை நல வாழ்வியல் அறிஞர்களான, திரு.ம.கி.பாண்டுரங்கனார், சிவசைலம்
மு.இராமகிருஷ்ணன் போன்றோரின் வழித் தோன்றல்களான
மு.ஆ.அப்பன் (குலசேகரப்பட்டினம்), திரு
இர.இராமலிங்கம் (ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம்), திரு. ஸ்ரீராமுலு (காந்தி
இயற்கை மருத்துவமனை, மதுராந்தகம்), யோகாகுரு திரு.தி.ஆ.கிருஷ்ணன் (திருமூலர்
இயற்கை மருத்துவ அறக்கட்டளை) போன்றோருடன் இணைந்து செயல்படுபவர். தமிழகமெங்கும்
இயற்கை நலவாழ்வியல் முகாம்களை நடத்திக் கொண்டு வருபவர்,
இயற்கை நலவாழ்வியல் துறையில் நீண்ட
அனுபவம் பெற்றவரும், எழுபதுகளைத் தாண்டி சீரான ஆரோக்கியத்தை கொண்டிருப்பவருமான
திரு அ. மெய்யப்பன் சிறுநீர் மருத்துவம் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா?
தமிழ்நாட்டில் உள்ள ராசிபுரத்தில் அமைந்துள்ள சுவாமி சிவானந்தரின் தெய்வீக வாழ்க்கைச் சங்கம், அமைப்பின் தலைவர் சுவாமி குரு பிரகாசானந்தா அவர்களை சந்தித்து சுவாமி பூமானந்தா அவர்கள் எழுதிய சர்வரோக நிவாரணி நூல் வாங்கச் சென்ற போது ராசிபுரத்தில் சுவாமி குரு பிரகாசானந்தா அவர்கள் சிவாம்பு சிகிச்சை பற்றி சொன்ன நாளில் இருந்து சிவாம்பு அருந்தத் தொடங்கி விட்டேன். நான் 25 ஆண்டுகளாக தொடர்ந்து சிவாம்பு அருந்தி வருகிறேன். இயற்கை மருத்துவத்தையும் கடைப்பிடித்து வருகிறேன். ஆனால் இந்த ஆண்டு பல நூல்களைப் படித்த பிறகு ஓரளவு தெளிவு பெற்றேன். பெங்களூர் புரானி அவர்கள் சிறுநீர் நாற்றமடிக்காமலும் வெளிர் மஞ்சள் நிறமாகவும் இருப்பதற்கு யோசனை சொல்லியுள்ளார். இளநீர், நீர்மோர், தர்பூசணி, வெண்பூசணி, வெள்ளரிக்காய் பார்லித்தண்ணீர் இவற்றை அருந்த வேண்டும். நாள் முழுவதும் 3லிட்டருக்கு மேல் தண்ணீர் அருந்த வேண்டும். தனக்குத் தானே வைத்தியம் செய்வதற்கும் செலவில்லாத வைத்தியம் செய்வதற்கும் தீராத நோய்களிலிருந்து விடுதலை பெறவும் உதவுவது சிவாம்பு மருத்துவம். எளிய வைத்தியம். விருப்பு வெறுப்பு இல்லாமல் திறந்த மனத்தோடு சிவாம்புச் சிகிச்சையை முதலில் மஜாஜ் செய்வதில் தொடங்கிப் பிறகு அருந்தத் தொடங்கலாம். பலர் பயனடைந்துள்ள போது அதை நாம் ஏன் செய்து பார்க்கக்கூடாது? டாக்டருக்கும் பீஸில்லை. மருந்துக்கும் காசில்லை.

என்கிறார் திரு.அ. மெய்யப்பன் அவர்கள்.
சிவாம்புச் சிகிச்சை என்று
அழைக்கப்படும் சிறுநீர் மருத்துவம் பற்றிய ஐயங்களுக்கு தீர்வுகளையும்,
நோய்களுக்கான ஆலோசனைகளையும் நீங்கள் விரும்பினால் இவரிடம் இருந்து பெறலாம்
உங்களுக்கு உதவத் தயாராக இருக்கிறார்.
சென்னையில் வசிக்கும்
திரு.அ.மெய்யப்பன் அவர்களது அழைபேசி எண்:9841667695 / 9444323730
இந்தத் துறையில் பலர் புத்தகங்களை பல மொழிகளில் எழுதி வெளியிட்டுள்ளார்கள். அவைகளில் சில புத்தகங்கள், குறிப்புக்கள், காணொளிகள், மின்னூல்கள் போன்ற வடிவில் உள்ளவை பற்றி அடுத்து வெளியாக விருக்கும் இத் தொடரின் இறுதிப் பகுதியில் காணவிருக்கிறோம்.
அடுத்த பகுதி. நிறைவுப் பகுதி.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)