வியாழன், 21 நவம்பர், 2013


இரவில் பால் குடித்தால் சளி தொந்தரவு அதிகமாகுமா?
சென்னையில் இருந்து யாழினிபர்வதம் கேட்டிருக்கிறார்.அவரின் சந்தேகத்தை தீர்த்து வைத்திருக்கிறார் சித்த, ஆயுர்வேத, இயற்கை மருத்துவர் அருண்சின்னையா,

பால் சளியாக மாறுவது பெரும்பாலும் ஜீரண சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு தான். 40 வயசுக்கு மேல் பெரும்பாலானவர்களுக்கு இந்த பிரச்னை வர வாய்ப்புண்டு. நாம் சாப்பிடும் பால் தயிராக திரிந்தே செரிமானமாகிறது. அந்த புளிப்புத்தன்மை சளியாக மாறலாம். இந்த பிரச்னை எல்லோருக்கும் ஏற்படாது. ஏற்படுபவர்கள் இரவில் பால் சாப்பிடுவதை தவிர்க்கலாம். அல்லது பாலுடன் சிறிது மிளகு மஞ்சள் தூள் கலந்து சாப்பிடலாம். இரண்டு பல் பூண்டு போட்டு காய்ச்சி விட்டு குடித்தாலும் சளித்தொல்லையாக மாறுவதை தவிர்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக