இந்தியாவின் பொருளாதாரப் பின்னடைவினைப் பற்றி சர்வதேச நிதி ஆலோசக அமைப்பான
ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்(S&P)
எச்சரித்துள்ளது. இதற்குக் காரணம் என்ன? அமெரிக்காவைவிட இந்திய பொருளாதாரம்
முன்னுக்கு சென்றுவிடுமோ என்ற பயம் தான். அதனால் தான் இந்த கோமாளி அமைப்பை
(சர்வதேச நிதி ஆலோசக அமைப்பான ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்) வைத்து நம்மைப்
பூச்சாண்டி காட்டுகிறார்கள். இந்தியாவின் பொருளாதாரம் பின் தங்க காரணம் நாம் தான்.
யாரும் அரசாங்கத்தை குறை சொல்ல கூடாது. ஏன் என்றால் இட்லி, தோசை போன்ற உணவு வகைகளை உண்டு வந்த நாம் இப்போது, மக்டொனல்ட், கே.எஃப்.சி என்று மாறிவிட்டோம். இயற்கையான ச்த்துக்களைக் கொண்ட ஆப்பிள், மேங்கோ பழச் சாறுகளைக் குடிப்பதற்கு பதிலா பெப்சி, கோக், ஸ்பிரைட் போன்ற உயிருக்கு ஆபத்து விளைவிக்கும்
செயற்கை பானங்களைக் குடிக்கிறோம். இவற்றின் உண்மையான விலை வெறும் ௦.90 பைசா தான் ஆனால் இதை 10 ரூபாய்க்கு மேல் வாங்கி குடிக்கிறோம்.
உங்கள் ஆரோக்கியம் மேம்படவும், இந்தியாவின் பொருளாதாரம் மேம்படவும் சுதேசிப்
பொருட்களை மட்டுமே வாங்குவது என்று நீங்கள் முடிவெடுத்தால் உலகப் பொருளாதார
சக்தியாக இந்தியா விரைவிலேயே மாறிவிடும். இந்தியாவின் பொருளாதாரம் முன்னேற நீங்கள்
வாங்க வேண்டிய பொருட்கள்:
பருகிட ஏற்றவை: இயற்கையான எலுமிச்சம் சாறு, இயற்கையான
பழச் சாறுகள், லஸ்ஸி, மோர், இளநீர்,
ஜல்ஜீரா, மசாலா பால் போன்றவற்றினை பருகுங்கள்.
தவிர்க்க:- கோகோ கோலா, பெப்சி, லிம்கா, மிரிண்டா,
ஸ்ப்ரைட் போன்ற செயற்கையான குளிர்பானங்கள். இவை உங்கள் ஆரோக்கியத்துக்கு எதிரானவை.
குளியல் சோப்புகள், வாங்க:: சிந்தால் போன்ற
காத்ரெஜ் நிறுவனத்தின் பொருட்கள். சந்தூர், விப்ரோ சிகைக்காய், மைசூர் சாண்டல்,
மார்கோ, எவிட்டா, மெடிமிக்ஸ், கங்கா,
நிர்மா குளியல் சோப் மற்றும் சந்திரிகா.
தவிர்க்க: லக்ஸ், லைபாய், ரேக்சொனா, லிரில், டவ்,
பியர்ஸ், ஹமாம், லிசான்சி, காமே, பால்மாலிவ் போன்றவற்றை வாங்காதீர்கள்.
பற்பசைகள்:. ப்ரூடன்ட், அஜந்தா, ப்ராமிஸ், நீம், பாபுல்,
விக்கோ வஜ்ரதந்தி, டாபர், மிஸ்வாக் போன்ற இந்திய தயாரிப்புகளை கேட்டு வாங்கவும்:.
தவிர்க்க: கோல்கெட், க்ளோஸ்அப், பெப்சொடன்ட்,
போர்ஹான்ஸ், ஓரல்-பி போன்றவை.
சவர பிளேடுகள்: சூப்பர்மாக்ஸ், டோபாஸ், லேசர், அசோகா வாங்கவும்.
தவிர்க்க:- செவன் ஓ கிளாக், 365, ஜில்லட் தயாரிப்புகள்.
முகப்பவுடர் வாங்க: சந்தூர், கோகுல்,
சிந்தால், விப்ரோ பேபி பவுடர், போரோப்லஸ்.
தவிர்க்க: பாண்ட்ஸ், ஓல்ட் ஸ்பைஸ், ஜான்சன்ஸ்&
ஜான்சன்ஸ், ஷவர் டு ஷவர்,
பால் பவுடர்: வாங்குக: இந்தியானா, அமுல,
அமுலா, ஆவின் தயாரிப்புகள்.
தவிர்க்க:- ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK,
MILKMAID.
ஷாம்பூக்கள்: வாங்கவும்:- NIRMA, VELVETTE.
தவிர்க்க:- HALO, ALL CLEAR, NYLE,
SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE.
உணவுப் பொருட்கள்: வாங்கவும்:- Tandoori chicken, Vada Pav, Idli, Dosa,
Puri, Uppuma.
தவிர்க்க:- KFC, MACDONALD'S, PIZZA HUT, A&W.
நுகர்வோர்
பொருட்களை வாங்கும் போது
இந்தியத்
தயாரிப்புக்களை கேட்டு வாங்குங்கள்
இந்தியனாய்
இருங்கள்.
BUY INDIAN TO BE AN
INDIAN FOR EVER.
2 கருத்துகள்:
சத்தியமாக எனக்கும் இதையெல்லாம் follow பண்ணனும் னு தான் ஆசை. ஆனா கொஞ்சம் சிக்கல் இருக்கு. கோலா, KFC இதையெல்லாம் தவிர்த்திடலாம். ஆனா pepsodent, colgate, 7o'clock மட்டும் முடியாது. அந்த தரத்துக்கு இணையான இந்தியத் தயாரிப்புகள் எதும் சந்தையில் இல்லை. :(
வணக்கம் திரு ஜின்னா. தங்கள் கருத்துரைக்கு நன்றி. என்னை பொறுத்த வரை K.M.Namboodiri பற்பசை மற்றும் Lazer சவர ப்ளேடு இரண்டையும் உபயோகித்து வருகிறேன். முயன்று பாருங்கள். வாழி நலம் சூழ..
கருத்துரையிடுக