சனி, 29 அக்டோபர், 2011

இதய நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்.

வணக்கம்.


15000 Hits






கடந்த ஜூன் 2009லிருந்து ''வாழி நலம் சூழ..'' வலைப்பூ துவங்கியதில் இருந்து இன்று வரை 15000 பக்கங்கள் இந்த வலைப்பூவில் நலவாழ்வியல் ஆர்வலர்களால் படிக்கப்பட்டிருக்கின்றன. 

இயற்கை நலவாழ்வியல் பற்றிய செய்திகளை பதிப்பித்து வரும் எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்து வரும் அன்பு உள்ளங்களுக்கு என் இதய நன்றிகளை காணிக்கை ஆக்குகிறேன்.

தொடர்ந்து உங்கள் ஆதரவைத் தாருங்கள். 

இயற்கை நலவாழிவியல் சிந்தனைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் உங்களுக்கு ஒரு சிறிய சேவை செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்து இருப்பதை எண்ண எண்ண மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது.

வாழி நலம் சூழ..


அஷ்வின்ஜி.

2 கருத்துகள்:

மதுரையம்பதி சொன்னது…

ஓ கவுண்டர் வச்சுருக்கீங்களா? :-).

வாழ்த்துக்கள் அஷ்வின் ஜி!

Ashwin Ji சொன்னது…

வாழ்த்துக்களுக்கு நன்றி மௌலிஜி.
நான் கவுன்டர் வைத்திருக்கவில்லை. பிளாக்கர் நிறுவனமே தினசரி, வார, வருட புள்ளிவிவரங்களைத் தருகிறது. உங்கள் டாஷ்போர்டில் பாருங்கள். Statistics என்று வரும். அதைப் பார்த்துக் கொள்ளலாம். வாழி நலம் சூழ..

அஷ்வின்ஜி.

கருத்துரையிடுக