திங்கள், 21 பிப்ரவரி, 2011உடல் ஆரோக்யமாக உள்ளதா? என பரிசோதிக்க ஒரு எளிய பயிற்சி. 

பின்னர் இடது காலையும் இதே போல தூக்கவும்.

முதலில் கண்ணை மூடி நிமிர்ந்து நில்லுங்கள், அதன் பின் வலது கால் மட்டும் மடக்கியும், தொடர்ந்து கால்மாற்றி இடதுகால் மட்டும் மடக்கி நில்லுங்கள். உங்கள் உடல் ஆடாமல் இருந்தால் முழு ஆரோக்யமாக உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். 

உடல் ஆடினாலோ ஆரோக்ய குறைவு என அறியலாம். 

நன்றி: தினமலர் (21 FEB 2011)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக