புதன், 29 டிசம்பர், 2010

இயற்கை உணவும் இரத்தத்தின் தன்மையும்...
(உங்கள் குடும்ப டாக்டர் உங்களிடம் சொல்லாமல் மறைத்த ரகசியம் இதோ):

இரத்தம் காரத்தன்மை (ஆல்கலைன்) உடையது. 

இயற்கை உணவும் காரத்தன்மை உடையது.  எனவே இயற்கை உணவு  எளிதாக இரத்தத்தின் காரத் தன்மையை சமன் செய்யும். 

ஆனால் சமைத்த உணவு அனைத்தும் அமிலத்தன்மை (அசிடிக்) உடையது. எனவே அது  இரத்தத்தை அமிலத்தன்மை உடையதாக்கும். 

உடலோ மீண்டும் இரத்தத்தை காரத்தன்மை உடையதாக்க போராடும்.  

அந்த போராட்டத்தில் உடல் (நலிவடையும் போது) தோல்வியடையும் போது நாம் நோய் வாய்ப்படுகிறோம்.

அல்லோபதி மருந்துகளும் நச்சத் தன்மை கொண்டிருப்பதினால், உங்கள் இரத்தத்தின் காரத் தன்மையை அமிலத் தன்மையாக மாற்றும் வல்லமை கொண்டவை. 
 
இயற்கை உணவுக்கு மாறுங்கள். உடல் நலத்தை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.  

மேலும் விவரங்களுக்கு இந்த வலைப்பூவின் மற்ற பகுதிகளைப் படியுங்கள். 

4 கருத்துகள்:

ஆனந்தி.. சொன்னது…

கோல்டன் கலரில் முறுகல் தோசை சாப்பிடும் நாக்குக்கு...இயற்கை உணவு பத்திய விழிப்புணர்வு கட்டுரை அருமை தான்...

Geetha Sambasivam சொன்னது…

கமெண்ட் ஒருதரம் தான் கொடுப்பேனாக்கும், பதிவு இரண்டு தரம் வந்தாக்க, ரெண்டுதரமெல்லாம் கொடுக்க முடியாத்த்த்த்!!!! :)))))))))))

Ashwin Ji சொன்னது…

@கீதா சாம்பசிவம்
Ha.Ha.
நீங்க ஒரு தரம் comment கொடுத்தாலே நூறு தரம் கொடுத்த மாதிரி. பதிவர் உலகத் தலைவி இல்லையா?
Nandri.

Ashwin Ji சொன்னது…

@Anandhi
//கோல்டன் கலரில் முறுகல் தோசை சாப்பிடும் நாக்குக்கு..//

Vanakkam.
பின்னூட்டமிட்டமைக்கு நன்றி ஆனந்தி ஜி.
நாவுக்கு (டாக்டருக்கும், மருந்துக்கும் சேர்த்து) அடிமையாக இருப்பதா?
நாவுக்கு அரசனாக இருப்பதா?
முடிவு நம் கையில் தான் இருக்கு. நான் கடந்த பல ஆண்டுகளாக சமைத்த உணவே சாப்பிடுவதில்லை.
எனக்கு வந்திருந்த ஹை பி.பி யும், சர்க்கரை நோயும் இப்போ எங்கே போச்சுன்னே தெரியல்லை.
மேலும் மாதா மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்கி சாப்பிடும் மருந்து, மாத்திரைகள் தொல்லைகளில் இருந்தும் விடுபட்டு விட்டேன்.
அந்த செலவை பழங்கள் போன்ற இயற்கை உணவு வகைகளுக்காக செய்து விடுகிறேன்.
தங்கள் ஆர்வத்துக்கு நன்றி.

கருத்துரையிடுக