புதன், 4 ஜனவரி, 2012

4: பழனியில் நடைபெற்ற உடல் மன ஆன்மீக இயற்கை நலவாழ்வு முகாம்-ஆல்பம்.



 26-12-2012: முதல் நாள் மதிய நேரத்து இயற்கை உணவு 

 26-12-2012: முகாமில் திருச்செந்தில் அடிகள், யோகாசார்யா முருகன்.

27-12-2012: இரண்டாம் நாள் முகாமில் திருச்செந்தில் அடிகள் அருளுரை.

 27-12-2012 - இரண்டாம் நாள் முகாமில் யோகாசார்யா முருகன் பேசுகிறார்.

 28-12-2011-மூன்றாம் நாள்: வரதமாநதி அணைக்கட்டில் யோகாசார்யா முருகனுடன் ஒரு சத்சங்கம்.

28-12-2011 - நல வாழ்வு பயில வந்த அன்பர்களுடன் முகாம் அமைப்பாளர்கள். 

 29-12-2011:- நான்காம் நாள் - குதிரையாறு அணைக்கட்டில்.

குதிரையாறு அணைக்கட்டில் 
கொடைக்கானல் மலை பின்னணியில் 

 மலை அருவியை நோக்கி 
மலைப்பாதையில் நீண்ட நடைப்பயணம்.

 அருவிக்கு செல்லும் பாதையில்
கண்ணைக் கவரும் இயற்கை அழகு.

எங்களை மேல நடக்க விடாமல் செய்த 
நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் இயற்கை அழகு.

 அணைக்கட்டின் பின்புறமாக ஒரு பார்வை.

 நீரில் நிற்கும் ஒரு மரம்.

 போகுமிடம் வெகு தூரமில்லை.

 அடடா என்ன அழகு !!!

ஆலவிழுதுகளின் இடையே பிரேம்.

 எங்கெங்கு காணினும் பசுமை பசுமை பசுமை....

பசுமை நிறைந்த காட்சி.....

 நடக்க நடக்க நீளும் பாதை.......

 எங்களோட வராத நீங்க எல்லாரும் 
இதை நிச்சயமா மிஸ் பண்ணிட்டீங்க என்கிறாரா பிரேம்?

அருவியில் நீர் விழும் அழகு....

பொங்கிப் பிரவகிக்கும் நீரருவி.....

 மெய்யாவே ரொம்ப சில்லுன்னு இருக்கு!!!! என்கிறார் பிரேம்.

வாய்ப்புக்கு இதய நன்றி இறைவா 
என்கிறார் அஷ்வின்ஜி.

இந்தக் குளியலை மறக்க முடியுமா? 
(திருமதி தமிழரசி, திருமதி பாஸ்கர்)

 ஆனந்தக் குளியலில் பிரேம்.

 30-12-2012: ஐந்தாம் நாள்.அடிகளாரின் இல்லத்தில் 
பழனி ஆண்டவருக்கு அபிஷேகம்.

 அருள் மிகு பழனி ஆண்டவர்.

 திருநீறு அபிஷேகத்தில் திருமுருகன்.

அருகே சிவலிங்கத்துடன் 
ராஜ அலங்காரத்துடன் காட்சி தரும் பழனி ஆண்டவர்.

 ராஜ அலங்காரத்தில் அருள்பாலிக்கும் பழனி ஆண்டவர்.

 அடிகளாரின் இல்லத்தில் அன்பர்கள் சத்சங்கம்.

 30-12-2011: நாள் ஐந்து: நிறைவு நாளில் யோகாசாரியா இல்லத்தில்.

 முகாம் நிறைவு நாளில், அன்பர்கள் அனுபவங்களை 
கவனத்துடன் கேட்கிறார் அடிகளார்.

 அடிகளார் சிந்தனையில் அடுத்த முகாம் எப்போது?.

யோகாசார்யா முருகன்: முகாம்தானே?  வரும் மார்ச்சில் வச்சிடலாம்.!.

முகாமின் அனுபவங்களை அடுத்த இரு இடுகைகளில் பகிர்ந்து நிறைவு செய்ய உள்ளேன். எனது நண்பர் திரு.கே.நாகராஜனின் அனுபவப் பகிர்வினை ஆங்கிலத்தில் தொகுத்து உள்ளார். அதனை அப்படியே ஆங்கிலத்தில் இங்கே இடுவது சாலப் பொருந்தும் என எண்ணுகிறேன். தமிழாக்கம் செய்தால் அவரது உணர்வுகள் சரியாக வெளிப்படாமல் போய்விடக்கூடும் என்ற அச்சமே இதற்குக் காரணம்.

பொறுமையுடன் படித்துவரும் அன்பர்களுக்கு இதய நிறை நன்றி மற்றும்  பணிவான வணக்கங்களுடன்.

(பகிர்வுகள் தொடரும்)

பகுதி ஐந்து >>>>>

9 கருத்துகள்:

Geetha Sambasivam சொன்னது…

படங்கள் எல்லாம் அருமையாய் உள்ளன. அருமையான அனுபவப் பகிர்வுக்கு நன்றி. தொடர்ந்து பார்த்தேன்.

K. Nagarajan சொன்னது…

ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம்.
படங்கள் வாதைகளைவிட மிக சிறப்பாக சுற்றுபயனத்தை வெளிபடுத்தியுள்ளது.
மிக்க நன்றி.

Ashwin Ji சொன்னது…

@கீதாஜீ.
தங்களது தொடர் வருகைக்கும், பாராட்டுக்கும், ரசிப்புக்கும் என் இதய நிறை நன்றி. தங்களது கண்ணன் வருவான் தொடர் பதிவுகளை ரசித்து படித்து வருகிறேன். ஸ்டேட்ஸ் போன பிறகு உங்கள் இடுகைகளின் எண்ணிக்கை கூடியுள்ளது. கடின உழைப்புக்கு பாராட்டுக்கள்.

Ashwin Ji சொன்னது…

@K.Nagarajan
அன்பு நண்பர் நாகராஜனுக்கு, எண்ணங்களில் உள்ளதை வார்த்தைகளில் வடிக்கும் திறமை எனக்கு மங்கிக் கொண்டே வருகிறது. எனது சோம்பேறித்தனம் மற்றுமொரு காரணம். பாராட்டுக்கு நன்றி. தங்களது அனுபவப் பகிர்வை கடைசி இடுகையாக (ஆங்கில மூலத்திலேயே) இங்கே வெளியிட உள்ளேன். தங்கள் பாராட்டுக்கும், தொடர் வாசிப்புக்கும் என் இதய நன்றி.

Geetha Sambasivam சொன்னது…

ஓட்டுப் போடுங்கப்பா! எல்லாரும்!
எங்கள் ப்ளாக் கின் இடப்பக்க மூலையில் இருக்கும் ஓட்டுப்பெட்டியிலே போய் எல்லாரும் உங்க வாக்குகளை எனக்கே, எனக்கு மட்டுமே அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். ஒருத்தர் எத்தனை ஓட்டு வேணாப் போடலாம்னு சொன்ன எங்கள் ப்ளாக் என்னை ஒரு ஓட்டுக்கு மேல்(ஹிஹிஹி, எனக்குத்தான் அந்த ஒரு ஓட்டையும் போட்டேன், இன்னொரு ஓட்டும்போட்டுக்கலாம்னு பார்த்தா விடலை, அல்பம்)போட அனுமதிக்கவில்லை. இந்தப் பாரபட்சத்தை வன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்மையாகக் கண்டிக்கிறேன்.

வோட் ஃபார் எனக்கே!

சீக்கிரமாப் போய் வரிசையிலே நின்னு ஓட்டுப் போடுங்க!

Ashwin Ji சொன்னது…

கீதாஜி.
இந்த ஓட்டுப் போடுவதால் உங்களுக்கு என்ன லாபம் என்று நான் தெரிந்து கொள்ளலாமா? எனக்கு புரியாததினால் கேட்கிறேன்.
அஷ்வின்ஜி.

Iniyan சொன்னது…

In this lovely blogspot and in particular about the Palani-Kodai 5 days camp, I could see for first 3 days around 10 pictures and for the next two days around 30 pictures. Those 30 odd pictures adds fuel to the flames of missing those two important days (of-course for an unavoidable reason). I have just started reading after returning from a long travel out of home. Mean-time, I also appreciate the pain taken and the time spent on recording the events with pictures. Thanks very much.

Iniyan சொன்னது…

In this blogspot and in particular about the Palani-Kodai 5 days camp, I could see around 10 pictures for the first three days and around 30 pictures for the next two days. This adds fuel to the flame of missing those days (of-course due to an unavoidable reason). I have just started reading and in the mean time I appreciate the time spent on recording the events and pictures. Thanks very much.

Ashwin Ji சொன்னது…

Thank you Iniyan. I am so happy that I'm able to recapture those golden moments for us to remember for ever. Really we missed you and your family on those occasions. Incidentally i tried to speak to you over phone few days back and unable to get you over phone. Yogacharya Murugan also wants to speak to you. Speak to him if possible. Thanks again.
-Ashvinji.

கருத்துரையிடுக