திங்கள், 2 ஜனவரி, 2012

சென்னையில் ஒரு நாள் இயற்கை மருத்துவ முகாம்.

ஒருநாள் இயற்கை மருத்துவ முகாம்.

சென்னையில் ஒரு நாள் இயற்கை மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இயற்கை மருத்துவத்தில் ஆர்வமுள்ள அன்பர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

நாள்: 08.01.2012 (ஞாயிற்றுக் கிழமை)
இடம்: சதானந்தபுரம் (பெருங்களத்தூர்), சென்னை.

கால அட்டவணை:(காலை ஏழு மணி முதல் மாலை ஐந்து மணி வரை)
07.00 to 07.15 : பதிவு.
07.15 to 08.30 : யோகாசனம், பிராணாயாமம்.
08.30 to 09.00 : ஜலநேத்தி.
09.00 to 09.15 : பூசனிச் சாறு.
09.15 to 10.15 : வகுப்பு.
10.15 to 10.30 : எலுமிச்சைச் சாறு.
10.30 to 12.00 : வாழை இலைக் குளியல்/மண் குளியல்.
12.00 to 13.00 : இயற்கை உணவுத் தயாரிப்பு.
13.00 to 15.00 : இயற்கை உணவு உண்ணுதல் பயிற்சி / ஓய்வு.
15.00 to 15.50 : வகுப்பு.
15.50 to 16.00 : சுக்குக் காப்பி.
16.00 to 17.00 : யோகாசனம்.
17.00 : நிறைவு.

இயற்கை உணவு அட்டவணை:
(அடுப்பில்லா சமையல் முறையில் தயாரித்தது)
முளை கட்டிய பச்சைப் பயிறு. 
காய்கறிப் பசுங்கலவை.
பீட்ரூட் ஊறுகாய்.
காலி ஃப்ளவர் பசும்பொரியல்.
வெண்பூசனிக் கூட்டு.
மல்லி அவல்.
தேங்காய்ச் சட்னி.
பழக்கலவை.

கொண்டு வரவேண்டியவை.
யோகா செய்ய ஏற்ற உடை.
துண்டு - 2
விரிப்பு.
மாற்று உடை.

நன்கொடை: ரூ.200/-

தொடர்பு முகவரி: 
திரு.இளம்வழுதி,
123/5, காந்தி ரோடு,
நியூ பெருங்களத்தூர் (வழி)
சென்னை 600063
கைபேசி எண்: 9444447922 

முகாமில் இருபது பேர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.  எனவே உடனடியாக உங்கள் பெயரை முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.

2 கருத்துகள்:

Geetha Sambasivam சொன்னது…

அப்படியே இயற்கை உணவின் செய்முறைகளையும் பகிர்ந்து கொண்டிருக்கலாமோ?

Ashwin Ji சொன்னது…

நல்லதொரு ஆலோசனைக்கு நன்றி கீதாஜி.
சென்னை முகாம் முடிந்ததும் அது பற்றிய ஒரு அனுபவப் பகிர்வினை பதிவிடுவேன். அப்போது கட்டாயம் இந்த செய்முறைகளை விவரிக்கிறேன். இந்த மெனுவில் உள்ள உணவு வகைகள் செய்முறை உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தது தான். எனினும் நீங்கள் கேட்டிருப்பது மற்றவர்களும் அறிந்து கொள்வதற்காக என்று புரிகிறது. கட்டாயம் பகிர்ந்து கொள்கிறேன்.வாழி நலம் சூழ...

கருத்துரையிடுக