புதன், 4 ஜனவரி, 2012

4: பழனியில் நடைபெற்ற உடல் மன ஆன்மீக இயற்கை நலவாழ்வு முகாம்-ஆல்பம். 26-12-2012: முதல் நாள் மதிய நேரத்து இயற்கை உணவு 

 26-12-2012: முகாமில் திருச்செந்தில் அடிகள், யோகாசார்யா முருகன்.

27-12-2012: இரண்டாம் நாள் முகாமில் திருச்செந்தில் அடிகள் அருளுரை.

 27-12-2012 - இரண்டாம் நாள் முகாமில் யோகாசார்யா முருகன் பேசுகிறார்.

 28-12-2011-மூன்றாம் நாள்: வரதமாநதி அணைக்கட்டில் யோகாசார்யா முருகனுடன் ஒரு சத்சங்கம்.

28-12-2011 - நல வாழ்வு பயில வந்த அன்பர்களுடன் முகாம் அமைப்பாளர்கள். 

 29-12-2011:- நான்காம் நாள் - குதிரையாறு அணைக்கட்டில்.

குதிரையாறு அணைக்கட்டில் 
கொடைக்கானல் மலை பின்னணியில் 

 மலை அருவியை நோக்கி 
மலைப்பாதையில் நீண்ட நடைப்பயணம்.

 அருவிக்கு செல்லும் பாதையில்
கண்ணைக் கவரும் இயற்கை அழகு.

எங்களை மேல நடக்க விடாமல் செய்த 
நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் இயற்கை அழகு.

 அணைக்கட்டின் பின்புறமாக ஒரு பார்வை.

 நீரில் நிற்கும் ஒரு மரம்.

 போகுமிடம் வெகு தூரமில்லை.

 அடடா என்ன அழகு !!!

ஆலவிழுதுகளின் இடையே பிரேம்.

 எங்கெங்கு காணினும் பசுமை பசுமை பசுமை....

பசுமை நிறைந்த காட்சி.....

 நடக்க நடக்க நீளும் பாதை.......

 எங்களோட வராத நீங்க எல்லாரும் 
இதை நிச்சயமா மிஸ் பண்ணிட்டீங்க என்கிறாரா பிரேம்?

அருவியில் நீர் விழும் அழகு....

பொங்கிப் பிரவகிக்கும் நீரருவி.....

 மெய்யாவே ரொம்ப சில்லுன்னு இருக்கு!!!! என்கிறார் பிரேம்.

வாய்ப்புக்கு இதய நன்றி இறைவா 
என்கிறார் அஷ்வின்ஜி.

இந்தக் குளியலை மறக்க முடியுமா? 
(திருமதி தமிழரசி, திருமதி பாஸ்கர்)

 ஆனந்தக் குளியலில் பிரேம்.

 30-12-2012: ஐந்தாம் நாள்.அடிகளாரின் இல்லத்தில் 
பழனி ஆண்டவருக்கு அபிஷேகம்.

 அருள் மிகு பழனி ஆண்டவர்.

 திருநீறு அபிஷேகத்தில் திருமுருகன்.

அருகே சிவலிங்கத்துடன் 
ராஜ அலங்காரத்துடன் காட்சி தரும் பழனி ஆண்டவர்.

 ராஜ அலங்காரத்தில் அருள்பாலிக்கும் பழனி ஆண்டவர்.

 அடிகளாரின் இல்லத்தில் அன்பர்கள் சத்சங்கம்.

 30-12-2011: நாள் ஐந்து: நிறைவு நாளில் யோகாசாரியா இல்லத்தில்.

 முகாம் நிறைவு நாளில், அன்பர்கள் அனுபவங்களை 
கவனத்துடன் கேட்கிறார் அடிகளார்.

 அடிகளார் சிந்தனையில் அடுத்த முகாம் எப்போது?.

யோகாசார்யா முருகன்: முகாம்தானே?  வரும் மார்ச்சில் வச்சிடலாம்.!.

முகாமின் அனுபவங்களை அடுத்த இரு இடுகைகளில் பகிர்ந்து நிறைவு செய்ய உள்ளேன். எனது நண்பர் திரு.கே.நாகராஜனின் அனுபவப் பகிர்வினை ஆங்கிலத்தில் தொகுத்து உள்ளார். அதனை அப்படியே ஆங்கிலத்தில் இங்கே இடுவது சாலப் பொருந்தும் என எண்ணுகிறேன். தமிழாக்கம் செய்தால் அவரது உணர்வுகள் சரியாக வெளிப்படாமல் போய்விடக்கூடும் என்ற அச்சமே இதற்குக் காரணம்.

பொறுமையுடன் படித்துவரும் அன்பர்களுக்கு இதய நிறை நன்றி மற்றும்  பணிவான வணக்கங்களுடன்.

(பகிர்வுகள் தொடரும்)

பகுதி ஐந்து >>>>>