உடல், மன, ஆன்ம நல புத்துணர்வு முகாம்.
(நான்கு நாள் முகாம், பழனி)
இடம்: மெய்த்தவப் பொற்சபை
நேதாஜி நகர், திண்டுக்கல் சாலை, பழனி 
நான்கு நாட்கள் 24-12-2018 to 27-12-2018
முகாம் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை
நன்கொடை ரூபாய் 1800 (தங்குமிடம், உணவு)
(குறிப்பு: மேற்கண்ட நன்கொடை முகாம் செலவுகளை நிர்வகிக்க மட்டுமே. சுற்றுலாவாக பழனியைச் சுற்றி அமைந்துள்ள அருவி/அணைக் கட்டு/பழனி ஆண்டவர் கோவில்/சித்தர்கள் சமாதி போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டி இருந்தால், அந்த போக்குவரத்து மற்றும் நுழைவு போன்ற கட்டணங்களை முகாம் உறுப்பினர்கள் அவரவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்)
காலை
6-00 - 7-00       உடல் நலக்கலை ( யோகா)
7-00 - 7-30       மன மலர்ச்சி பயிற்சி 
7-30 - 8-30        இடைவெளி 
8-30 - 9-30       ஆன்மீக வகுப்புகள் மெய்ப்பொருள் காண்பது?
10-00 - 12-00    (மருத்துவக்குளியல்) மண் குளியல், எண்ணைக் குளியல், வாழையிலைக் குளியல்
நண்பகல் 
12-30                   இயற்கை உணவு 
பிற்பகல்  
1-30 -4-00            ஓய்வு 
மாலை 
4-00 -4-30           ஆன்மீக வகுப்பறை 
5-00 - 700           பஜனை இசை (ஆன்ம இசைவு)
இரவு:
7-00                      தவம் 
7-30                     இரவு உணவு 
8-00                      குரு சங்கமம்
முகாம் பற்றிய மேலதிக விவரங்களுக்கும் 
முகாம் முன் பதிவுக்கும் அழைக்கவேண்டிய தொடர்பு எண்கள்:
மெய்த்தவப் பொற்சபை ஆசிரமம் பழனி       9150302599
தவத்திரு ‘மெய்த்தவம்’ அடிகளார், பழனி     9443312599 & 9952292862
“யோகாச்சார்யா” முருகன் ஜி, பழனி                9894685500
பங்கு பெற்று பயன் பெற அழைக்கிறோம்;  
ஆர்வமுள்ள உங்கள் நண்பர்களுக்கு இதனை தெரியப் படுத்தவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக